chennai கூட்டுறவு மருந்தகம் திறப்பு நமது நிருபர் ஜூன் 14, 2019 சென்னை மாநகராட்சி அலுவலர் கூட்டுறவு பண்டக சாலை சார்பில் வியாழனன்று (ஜூன் 13) போரூரில் மருந்தகம் திறக்கப்பட்டுள்ளது.